chennai தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தல் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 தையல் கலைஞர்களின் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளது.